உள்நாடு

குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் அதிரடி கைது

போலி கடவுச்சீட்டு தயாரித்து வழங்கியமை தொடர்பான விசாரணைக்கு அமைவாக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) ஒருவர் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: பொறுப்பேற்கிறார் நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை மோதல் சம்பவங்கள் தனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கக்கார, விடயப்பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் அதன் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்வதாகக்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு (Update)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த வன்முறை மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய வன்முறையில் உயிரிழந்தவர்களில் ஐந்து சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள்...

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பயங்கர மோதல்: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்துள்ள வன்முறை மோதல்களில் இரண்டு சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு கைதி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஏற்பட்ட...

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைக் குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்குள் இடம்பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இருவர் பலி

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (05) பிற்பகல் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலைத் தொடர்ந்து, காயமடைந்த சுமார் 25 கைதிகள் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாகத்...

சுவிஸில் இனவெறித் தாக்குதலில் பலியான 4 தமிழர்களுக்காக நினைவுத் தூபி; வீதிக்குத் தமிழில் பெயர் சூட்டல்!

சுவிட்சர்லாந்தின் கிழக்கு நகரான சூர் (Chur), 1989 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் திகதி அலெக்சாண்டர்ஸ்ட்ராஸ் 38 (38 Alexanderstrasse) என்ற இடத்தில் நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதலின் நினைவாக கடந்த வியாழக்கிழமை...

இலங்கை சுங்கத் திணைக்களம் சாதனை வருமானம்!

இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 1,373.7 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டுவதற்கு சமர்த்தாகியுள்ளது. வருடத்தின் முதல் 6 மாதங்களுக்காக (ஜூன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதி) நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான...

புதியவை

அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது. பல்கேரியாவின் பெஸ்மர்...

சுவிஸ் விமானம் அவசரமாகத் தரைஇறக்கம்!

சூரிச்சில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த விமானம் அமெரிக்காவின் மேன்...

சுவிஸ் தேசிய தினம்: பேசல் நகரில் வானவெடி நிகழ்ச்சிகள் ரத்து!

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில், ரைன் நதிக்கரையிலும் ப்ரூடர்ஹோல்ஸிலும் சுவிஸ் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வானவெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் தொடர்ந்து...