விளையாட்டு

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 4...

நம்பர்-1 இடத்தை விட்டுக் கொடுக்காத பும்ரா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் அடிப்படையிலான புதிய வீரர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்கள் பிரிவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் Jasprit Bumrah 879 புள்ளிகளுடன் மாற்றமின்றி முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின்...

பிளே-ஆப் கனவில் சிக்கல்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தடுத்து நேரும் பின்னடைவுகள்

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மொத்தம் 12 புள்ளிகளுடன் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில்...

பேட் கம்மின்ஸைத் தக்கவைக்க ரூ. 37 கோடி வருடாந்த சம்பளம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை விட ஐ.பி.எல். போன்று பல்வேறு நாடு களில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாடினால் பலமடங்கு அதிக பணம் கிடைக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது. இதனால்...

குஜராத்திடம் வீழ்ந்தது ஆர்.சி.பி.!

ஐ.பி.எல்.தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 42 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று 30) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று...

புதியவை

அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது. பல்கேரியாவின் பெஸ்மர்...

சுவிஸ் விமானம் அவசரமாகத் தரைஇறக்கம்!

சூரிச்சில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த விமானம் அமெரிக்காவின் மேன்...

சுவிஸ் தேசிய தினம்: பேசல் நகரில் வானவெடி நிகழ்ச்சிகள் ரத்து!

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில், ரைன் நதிக்கரையிலும் ப்ரூடர்ஹோல்ஸிலும் சுவிஸ் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வானவெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் தொடர்ந்து...