மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகரான பங்கிக்கு வடக்கே நடைபெற்ற ஆயுதமேந்திய கும்பலின் தாக்குதலில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த குடிமகன் ஒருவரும் மத்திய ஆப்பிரிக்க ராணுவ வீரன் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
"அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கொள்ளையர்கள்"...
சுவிட்சர்லாந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம்தியை தனது தேசிய தினமாகக் கொண்டாடுகிறது. கொடியேற்றம், உரைகள், பாரம்பரிய உணவு வகைகள் என நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இத்தினத்தில் சுவாரசியமான பல வரலாற்றுப்...
சுவிட்சர்லாந்தின் 'நியூசேட்டல்' மாகாணத்திலுள்ள 'கொலம்பியர்' விமான நிலையத்தில் சனிக்கிழமை ஒரு சிறிய ரக விமானம் தரையிறங்க முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
'பிபிஸ்ட்ரெல் வைரஸ்' வகையைச் சேர்ந்த இந்த சிறிய ரக விமானத்தில் 69 வயதான...
சுவிட்சர்லாந்தின் துடிப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மரபுகளே நாட்டின் பிரதான தூண்களாக விளங்குகின்றன என்றும், வேகமாக மாறிவரும் உலகிற்கு காலத்தைக் கடந்து நிற்கும் உயரிய விழுமியங்கள் தேவை என்றும் சுவிஸ் அதிபர் கை...
சூரிச்சில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, அந்த விமானம் அமெரிக்காவின் மேன் மாநிலத்தில் உள்ள பாங்கோர் விமான நிலையத்தில்...
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில், ரைன் நதிக்கரையிலும் ப்ரூடர்ஹோல்ஸிலும் சுவிஸ் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வானவெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் கடும் வறட்சி மற்றும்...
ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையிலும், சுவிட்சர்லாந்தில் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் அரைக்கால் சட்டைகளுக்குப் பதிலாக நீண்ட காற்சட்டைகளையே விரும்பி அணிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிற ஐரோப்பிய...
1951-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அகதிகள் ஒப்பந்தத்தின் 75-வது ஆண்டு நிறைவையொட்டி, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளின் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என சுவிட்சர்லாந்து உலக நாடுகளுக்கு...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலிஃபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் அருகிலுள்ள ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸில் அமைந்துள்ள டிரம்பின்...
தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று நடுவானில் திடீரெனக் கடும் காற்றுக் கொந்தளிப்புக்கு உள்ளானது.
அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக சுமார்...
நடிகை திரிஷா மற்றும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்...