உள்நாடு

இலங்கையின் மிக மூத்த பெண் தனது 114 ஆவது வயதில் காலமானார்!

இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண்களில் ஒருவராகக் கருதப்படும் அநுராதபுரம் மாவட்டம், சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்த புஞ்சாகே கலுமெனிகே என்ற மூதாட்டி, தனது 114 ஆவது வயதில் காலமானார். 1912 ஆம் ஆண்டு...

ஒட்டிப் பிறந்த குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்து அறுவை சிகிச்சை செய்த இலங்கை மருத்துவர்கள்

இலங்கை மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இடுப்புப் பகுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பேராதனை மருத்துவர்கள் குழுவினர் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர். பேராதனை போதனா...

‘எல் நினோ’ வறட்சி: நீர் முகாமைத்துவத்தை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நோக்கில், நாட்டில் நீர் முகாமைத்துவத்தை பலப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும்...

இலங்கைத் தமிழருக்கு பிரித்தானிய மன்னர் வழங்கிய அங்கீகாரம்

இலங்கையில் பிறந்து வளர்ந்த தமிழரான பேராசிரியர் நிஷான் கனகராஜா, பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸால் (King Charles III) உயரிய "நைட்ஹுட்" (Knighthood) கௌரவ பட்டத்தினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு

அரசுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, சட்டமா அதிபரின் அடுத்தகட்ட நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக எதிர்வரும்...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: பின்னணித் தகவல்கள் அம்பலம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறைச் சம்பவங்கள் குறித்துப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலில் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் எனப் பலதரப்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். சிறைச்சாலையினுள் சட்டவிரோத போதைப்பொருள்...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: தீவிர விசாரணை !

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பெரும் பதற்றநிலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சிறைச்சாலை வளாகத்தைப் பரிசோதிக்கவும், வன்முறைகளுடன் தொடர்புடைய நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெறவும் மூன்று விசேட விசாரணைக்...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கோரக் கலவரம்: பின்னணி என்ன!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மிக மோசமான மோதலில், இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, 120-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை மற்றும் அதிகாரிகள்: உயிரிழந்த...

புதியவை

அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது. பல்கேரியாவின் பெஸ்மர்...

சுவிஸ் விமானம் அவசரமாகத் தரைஇறக்கம்!

சூரிச்சில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த விமானம் அமெரிக்காவின் மேன்...

சுவிஸ் தேசிய தினம்: பேசல் நகரில் வானவெடி நிகழ்ச்சிகள் ரத்து!

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில், ரைன் நதிக்கரையிலும் ப்ரூடர்ஹோல்ஸிலும் சுவிஸ் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வானவெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் தொடர்ந்து...