Top News

மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் யோசனையை நிராகரித்த சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் முன்மொழிவை அந்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணி முடிக்கப்படாத போதிலும், தற்போதைய நிலவரப்படி 55 சதவீதமானோர் இந்த முன்மொழிவுக்கு...

மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து அவசரமாக மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிக் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இன்று (12)...

வான்வெளியை அதிரடியாக மூடியது குவைத்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் நாடு தனது வான்வெளியை அவசரமாக மூடியுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...

சுவிட்சர்லாந்தில் ஆப்பிளின் புதிய AI ‘Siri’ வசதி விரைவில் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 'Siri' மென்பொருள் வசதி சுவிட்சர்லாந்து பயனர்களுக்குக் கிடைக்கவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் இந்த வசதி முடக்கப்பட்டுள்ள போதிலும்,...

கிடுக்கு பிடிக்குள் ராஜபக்சக்கள்: பூதாகாரமாகும் சுரேஷ் சலே விவகாரம்!

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகள், நாட்டின் அரசியல் பரப்பில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. இத்தாக்குதலின் பின்னணியில் 'அரசியல் சூழ்ச்சி' இருப்பதாகத் தற்போதைய அரசாங்கம்...

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

  ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து கிராமங்களின் மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற மாபெரும் கலைக் குறியீடான "இயக்குநர் இமயம்" பாரதிராஜா (வயது 84) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். வயது மூப்பு மற்றும்...

கோட்டாபயவிற்கு பயணத்தடை விதித்த பின்னரே சலேவிற்காக பதறுகின்றனர்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் கைது மற்றும் விசாரணைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அரசியல் நாடகம் ஆடுவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

புதியவை

சுவிஸில் குறையும் பிறப்பு விகிதம், திருமணம் மற்றும் விவாகரத்துகள்:

சுவிட்சர்லாந்தில் குடியேறிகளைத் (Immigration) தவிர்த்துப் பார்க்கும்போது, நாட்டின் இயல்பான மக்கள் தொகை வளர்ச்சி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், நாட்டில் நடைபெறும்...

அமெரிக்கா – ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க "இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்"  மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது...

ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றி அதிகரிக்கும் சட்ட நெருக்கடிகள்; முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக தீவிரமடையும் நடவடிக்கைகள்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றி அண்மைய நாட்களில் பல்வேறு சட்ட மற்றும் விசாரணை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த காலத்தில் நாட்டின்...