ஜெர்மனியில் தங்களது இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்குப் பராமரிப்புச் சிகிச்சை அளிக்கும் (Palliative Care) மருத்துவர் ஒருவர், 15 நோயாளிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் தனியுரிமை விதிகளின்படி 'ஜோஹன்னஸ் எம்.'...
ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தடுத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களால் பெரும்...
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் காராச்சி நகருக்கு 5 ஊழியர்களுடன் வந்த தனியார் சரக்கு விமானம் ஒன்று நடுவானில் மாயமாகியுள்ளது.
கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படும் இந்த விமானத்தைத் தேடும் பணியில்...
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஜப்பானின் நோட்டோ பகுதியில் உள்ள விமானநிலையம் ஒன்று, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் இன்று முதல் முற்றிலும் புதிய தோற்றத்திற்கு...
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே வாரத்தில் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய இரண்டாவது பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும்.
ரஷ்யா...
ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கொமெய்னியின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் வான்வெளி முழுமையாக மூடப்படும் என ஈரானிய செய்தி நிறுவனமொன்கு தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று...
சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் மிக உயரமான வானளாவிய கட்டிடத்தின் (Skyscraper) மீது கடந்த வாரம் சிறிய ரக விமானத்தை மோதச் செய்த விமானி, "நீண்டகால தூக்கமின்மை மற்றும் கடுமையான மன அழுத்தத்தால்" பாதிக்கப்பட்டிருந்தார்...
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தமவெக) அரசு பதவியேற்று இரண்டு மாதங்களே நிறைவடையாத நிலையில், ஆட்சியை கவிழ்க்க முயன்ற சதித்திட்டத்தை மாநில உளவுத்துறை முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமவெக அரசை சீர்குலைப்பதற்காக,...
அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது.
பல்கேரியாவின் பெஸ்மர்...
சூரிச்சில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, அந்த விமானம் அமெரிக்காவின் மேன்...
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில், ரைன் நதிக்கரையிலும் ப்ரூடர்ஹோல்ஸிலும் சுவிஸ் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வானவெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் தொடர்ந்து...