சுவிட்சர்லாந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம்தியை தனது தேசிய தினமாகக் கொண்டாடுகிறது. கொடியேற்றம், உரைகள், பாரம்பரிய உணவு வகைகள் என நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இத்தினத்தில் சுவாரசியமான பல வரலாற்றுப்...
சுவிட்சர்லாந்தின் 'நியூசேட்டல்' மாகாணத்திலுள்ள 'கொலம்பியர்' விமான நிலையத்தில் சனிக்கிழமை ஒரு சிறிய ரக விமானம் தரையிறங்க முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
'பிபிஸ்ட்ரெல் வைரஸ்' வகையைச் சேர்ந்த இந்த சிறிய ரக விமானத்தில் 69 வயதான...
ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், தாம் அமெரிக்காவிடம் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதன் காரணமாகவே...
சுவிட்சர்லாந்தின் துடிப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மரபுகளே நாட்டின் பிரதான தூண்களாக விளங்குகின்றன என்றும், வேகமாக மாறிவரும் உலகிற்கு காலத்தைக் கடந்து நிற்கும் உயரிய விழுமியங்கள் தேவை என்றும் சுவிஸ் அதிபர் கை...
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டின் ஏனைய அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகச் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவமெதவத்த தெரிவித்துள்ளார்.
இன்று மஹர...
கனடாவின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிறுவனமான வெஸ்ட்ஜெட் நிறுவனத்தின் 4,000-க்கும் மேற்பட்ட விமானப் பணிப்பெண்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதனால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான...
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான மற்றும் கலவர சூழல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அனைத்துக் கைதிகளும் தங்களது சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மஹர பகுதியிலுள்ள சில கிராம...
பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
'செஸ்னா காரவன் சி-208' ரகத்தைச் சேர்ந்த சிறிய விமானம்...