வெளிநாடு

ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் ட்ரம்பின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்வு

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதன் பின்னர், அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு வரலாறு காணாத வகையில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக, அமெரிக்க அரசாங்க நெறிமுறைகள் அலுவலகம் (OGE) வெளியிட்டுள்ள புதிய...

பெல்ஜியம்  அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 6 பேர் பலி

பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் (Antwerp) நகரில் உள்ள 10 அடுக்குமாடி குடியிருப்பு கோபுரம் ஒன்றில் புதன்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆண்ட்வெர்ப் பகுதியின்...

வெனிசுலாவில் 6 நாட்களுக்குப் பின் இடிபாடுகளுக்குள் இருந்து 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திலிருந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மூன்று வயது சிறுவன் ஒருவன் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஜோர்டான் நாட்டு மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நாட்டின் இடைக்கால ஜனாதிபதியினால் 'கிளீபர்...

டிரம்ப் 5 மில்லியன் டொலரை அபராதமாக செலுத்த வேண்டும்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

பிரபல எழுத்தாளர் இ. ஜீன் கரோலை (E. Jean Carroll) பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்ததற்கும், அவதூறு பரப்பியதற்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாகச் செலுத்த...

ஜெர்மனியில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரில் இன்று நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது...

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள ஆயுத மோதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை அதிகரித்துள்ளது. கடந்த வார இறுதியில் இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்திய ஏவுகணை...

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை: 1300 பேர் பலி

ஐரோப்பாவில் வரலாறு காணாத வகையில் கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் இந்த விடயம்...

இரு வேறு விமான விபத்துகள்: சவூதி அரேபியா மற்றும் பிரான்சில் 25 பேர் பலி!

இன்றைய தினம் சவூதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேரிட்ட இரு வேறு விமான விபத்துகளில் மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதி அரேபியாவின் கிழக்குக் கடற்கரைப்...

புதியவை

அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது. பல்கேரியாவின் பெஸ்மர்...

சுவிஸ் விமானம் அவசரமாகத் தரைஇறக்கம்!

சூரிச்சில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த விமானம் அமெரிக்காவின் மேன்...

சுவிஸ் தேசிய தினம்: பேசல் நகரில் வானவெடி நிகழ்ச்சிகள் ரத்து!

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில், ரைன் நதிக்கரையிலும் ப்ரூடர்ஹோல்ஸிலும் சுவிஸ் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வானவெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் தொடர்ந்து...