சுவிஸ் செய்திகள்

ஈரான் – அமெரிக்கா இடையில் ஜெனீவாவில் சமாதான உடன்படிக்கை கைச்சாத்து

வளைகுடா பகுதியில் இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட தற்காலிக ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப தெரிவித்துள்ளார். எனினும், இந்த ஒப்பந்தத்தின் முழுமையான விபரங்கள்...

மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் யோசனையை நிராகரித்த சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் முன்மொழிவை அந்நாட்டு வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணி முடிக்கப்படாத போதிலும், தற்போதைய நிலவரப்படி 55 சதவீதமானோர் இந்த முன்மொழிவுக்கு...

சுவிட்சர்லாந்தில் ஆப்பிளின் புதிய AI ‘Siri’ வசதி விரைவில் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 'Siri' மென்பொருள் வசதி சுவிட்சர்லாந்து பயனர்களுக்குக் கிடைக்கவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் இந்த வசதி முடக்கப்பட்டுள்ள போதிலும்,...

சுவிஸில் அணுமின் நிலையங்கள் குறித்து மக்களின் நிலைப்பாடு

சுவிட்சர்லாந்தில் புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு அந்நாட்டு மக்களில் சுமார் 60 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சுவிஸ் மின்சார நிறுவனங்களின் கூட்டமைப்பு (AES) மேற்கொண்ட இந்த ஆய்வு, நாட்டில்...

சுவிட்சர்லாந்தில் பரபரப்பு: மர்ம மிரட்டல் கடிதத்தால் பள்ளி அவசரமாகக் காலி செய்யப்பட்டது!

சுவிட்சர்லாந்தின் மத்திய பகுதியிலுள்ள ஜூக் நகரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற வதிவிடப் பள்ளிக்கு வந்த மர்ம மிரட்டல் கடிதம் காரணமாக, அங்கு பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு...

சுவிஸிற்குள் நுழைய பயணிகள் மணித்தியாலக் கணக்கில் காத்திருக்கும் அவலம்!

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் (UK) இருந்து சுவிட்சர்லாந்திற்கு விமானம் மூலம் வரும் பயணிகள், நாட்டிற்குள் நுழைவதற்குச் சில சமயங்களில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள...

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு திட்டம் அதிர்ச்சியளிக்கவில்லை – சுவிஸ்

சுவிட்சர்லாந்தின் மீதான 12.5% புதிய கூடுதல் வர்த்தக வரிகளை (Tariffs) விதிக்க அமெரிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ள திட்டம் தனக்கு எந்தவொரு அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்று சுவிஸ் ஜனாதிபதி கை பார்மலின் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும்...

புதியவை

டிரம்ப் கோல்ஃப் மைதானம் அருகே ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த நபர் கைது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலிஃபோர்னியாவில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் அருகிலுள்ள ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸில் அமைந்துள்ள டிரம்பின்...

ஏர் இந்தியா விமானம் கடும் காற்றுக் கொந்தளிப்புக்கு உள்ளானதில், 15 பேர் காயம்

தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று நடுவானில் திடீரெனக் கடும் காற்றுக் கொந்தளிப்புக்கு உள்ளானது. அப்போது விமானம் எதிர்பாராதவிதமாக சுமார்...

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

நடிகை திரிஷா மற்றும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்...