உள்நாடு

கலா ஓயா கரையோர மக்களே எச்சரிக்கை – ராஜாங்கனை நீர்த்தேக்கப் பாதுகாப்பைக் கருதி 12 வான்கதவுகளைத் திறப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதையடுத்து, அதன் 12 வான்கதவுகளைத் திறக்க நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேல் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால்...

காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பு – நாடு முழுவதும் கனமழை தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திணைக்களம் இன்று (12) மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் தொகுதி...

தேயிலை விவசாயிகளுக்கு ரூ. 5,000 மேலதிக மானியம்

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே திறைசேரியால் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்...

அதிவேக நெடுஞ்சாலை 3ஆம் கட்டம் – 7 பிரதான ஒப்பந்தப் பிரிவுகளுக்குப் பச்சைக்கொடி காட்டியது அரசாங்கம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3ஆம் பகுதியின் 2ஆம் கட்டமான றம்புக்கன முதல் கலகெதர வரை இடம்பெறும் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கிலோமீட்டர் 131+800 முதல் 321+450 வரையிலான பகுதிகளை...

தாய்லாந்தில் இருந்து போதைப்பொருள் கடத்திய 23 பிக்குகள் மீண்டும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை இலங்கைக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு...

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸ் பயணம்

பெலாரஸ் குடியரசின் வெளிநாட்டுஅமைச்சர் மெக்சிம் ரைசென்கோவின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 மே 12 முதல் 15 வரையில் பெலாரஸுக்கு உத்தியோகபூர்வப்...

ஆதரவாளர்கள் புடைசூழ வெளியேறிய மஹிந்த – விசாரணை நிறைவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் இன்று (12) முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள்...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்...

புதியவை

அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது. பல்கேரியாவின் பெஸ்மர்...

சுவிஸ் விமானம் அவசரமாகத் தரைஇறக்கம்!

சூரிச்சில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த விமானம் அமெரிக்காவின் மேன்...

சுவிஸ் தேசிய தினம்: பேசல் நகரில் வானவெடி நிகழ்ச்சிகள் ரத்து!

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில், ரைன் நதிக்கரையிலும் ப்ரூடர்ஹோல்ஸிலும் சுவிஸ் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வானவெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் தொடர்ந்து...