உள்நாடு

பிரதேச செயலாளர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

திங்கள் கிழமைகளில் நடத்தப்படும் அனைத்து விதமான உத்தியோகபூர்வ கூட்டங்களிலும் பங்கேற்பதில்லை என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானம் நாளை (ஜூன் 08) திங்கட்கிழமை முதல்...

சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள சுரேஷ் சலே

முன்னாள் அரச புலனாய்வுத் துறை  பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

இலங்கையில் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையைச் சுற்றியுள்ள பெரும்பாலான கடல் பரப்புகளில் நிலவும் கடுமையான சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது. திருகோணமலை முதல் முல்லைத்தீவு, கன்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி...

வரலாற்றில் முதல்முறையாக AI மூலம் தடுப்பூசி தயாரிப்பு!

உலகையே அச்சுறுத்தக்கூடிய பல்வேறு வகையான வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பளிக்கும் மற்றும் எதிர்காலப் பெருந்தொற்றுகளைத் தடுக்கும் ஒரு "அடிப்படையிலேயே புதிய" தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். தடுப்பூசி ஒன்றின் மிக முக்கியப்...

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போதைய சூழ்நிலையில் முறையான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் எரிபொருள் விலை திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், இலங்கை மீண்டும் 2022-ஆம் ஆண்டில் எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை நோக்கியே பயணிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கொள்கை வகுப்பு தொடர்பான...

இலங்கை – பெலாரஸ் இடையே இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம்

பெலாரஸின் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸெய் லியாக்னோவிச் உடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இலங்கை மற்றும் பெலாரூஸ் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான விமான இணைப்புகளை மேலும்...

அரச ஊழியர் சம்பள உயர்வு மற்றும் நிபுணத்துவ மேம்பாட்டுக்காக விசேட ஆணைக்குழு

அரச ஊழியர்களின் வேதன உயர்வு மற்றும் அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் விசேட ஆணைக்குழுவை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அரச துறையில் பல தசாப்தங்களாக...

இலங்கையிலிருந்து திருடப்பட்ட பணமா? ஓமானில் தடுத்து நிறுத்தப்பட்ட 6.6 மில்லியன் டாலர்

‘தி டைம்ஸ் ஆஃப் ஓமான்’ வெளியிட்ட தகவலின்படி, ஆசிய நாடொன்றிலிருந்து இணையக் குற்றவாளிகளால் மோசடியாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை ரோயல் ஓமான் காவல்துறை மீட்டுள்ளது. இந்தப் பணத்தை ஓமானில்...

புதியவை

அமெரிக்க ராணுவத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது: ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது. பல்கேரியாவின் பெஸ்மர்...

சுவிஸ் விமானம் அவசரமாகத் தரைஇறக்கம்!

சூரிச்சில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த விமானம் அமெரிக்காவின் மேன்...

சுவிஸ் தேசிய தினம்: பேசல் நகரில் வானவெடி நிகழ்ச்சிகள் ரத்து!

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில், ரைன் நதிக்கரையிலும் ப்ரூடர்ஹோல்ஸிலும் சுவிஸ் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வானவெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாட்டில் தொடர்ந்து...