ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்–ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம்...
மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மக்களின் தற்போதைய தேவைகள் குறித்து...
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வானிலை...
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹேர மற்றும் ராஜாங்கனை ஆகிய முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (09) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது பிரேத பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5 மணி நேரம் நீடித்த கடும் போராட்டத்திற்குப் பின்னரே தீ...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக இந்த நேரத்தில் எவ்வித உறுதியான கருத்தையும் தெரிவிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...
அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மெட்ரோ பேருந்து’ திட்டத்திற்காக சுமார் 7 பில்லியன் ரூபா பொதுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு...
அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களின் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறது.
பல்கேரியாவின் பெஸ்மர்...
சூரிச்சில் இருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற சுவிஸ் விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, அந்த விமானம் அமெரிக்காவின் மேன்...
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில், ரைன் நதிக்கரையிலும் ப்ரூடர்ஹோல்ஸிலும் சுவிஸ் தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வானவெடி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் தொடர்ந்து...