Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

ஜூன் 10 முதல் புதிய வாகன இலக்கத் தகடுகள்

நாட்டில் நீண்டகாலமாக தாமதமடைந்திருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று (07) நாடாளுமன்றத்தில்...

கிரீஸ் பிணைமுறி விவகாரம் – கப்ராலுக்கு மீண்டும் சட்டச் சிக்கல்

2012ஆம் ஆண்டு கிரீஸ் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த நிலையிலும், அந்நாட்டின் பிணைமுறிப் பத்திரங்களை (Bonds) கொள்வனவு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 184 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக்...

ஆப்பிள் நிறுவனத்திற்கு விழுந்த பலத்த அடி – Siri குளறுபடியால் ரூ. 21,000 கோடிக்கு மேல் நஷ்டஈடு

சிறி (Siri) குரல் உதவி மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) இற்றைப்படுத்தல்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 250 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு வழங்க ஆப்பிள் நிறுவனம் இணக்கம்...

உணவுப் பொருட்களின் விலையில் திடீர் மாற்றம்

இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் உள்ளிட்ட உணவு வகைகளின் விலைகள் 25 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனுடன், லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண...

வாகன இறக்குமதியில் அதிரடி வரி மாற்றம் – லேண்ட் க்ரூஸர் மற்றும் டிஃபெண்டர் வாங்குவோருக்கு விழுந்த அடி

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) 2.5% ஆக உயர்த்தப்பட்டதன் விளைவாக, இலங்கையின் வாகன இறக்குமதி துறையில் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. மே 1 முதல் அமுலுக்கு வந்த இந்த மாற்றத்தால், இறக்குமதி செய்யப்படும்...

“அடக்கப்பட்ட தமிழனாக விஜய்க்கு வாழ்த்துச் சொல்கிறேன்” – நாடாளுமன்றில் அர்ச்சுனா

கச்சத்தீவு மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தமிழக முதல்வராக உள்ள விஜய்க்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். வட மாகாணத்தின்...

நேரு அரங்கில் வரலாற்றுப் பதவியேற்பு – விஜய் எனும் புதிய சகாப்தம்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், எதிர்வரும் மே 7ஆம் திகதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தப் பதவியேற்பு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள்...

2027 முதல் 6-ஆம் தரத்திற்கு புதிய கல்வி முறை

2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு அமுல்படுத்தப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அதற்கான தேவையான அனைத்து...

Must read

செல்வன் ரட்ணகுமார் கிறிஸ்தோப்பர்

அவர்கள் 35-00-2026 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

ஜேமி ஓவர்டனுக்குப் பதில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க புயல்

9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று...
- Advertisement -spot_imgspot_img